குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இன்று நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் நார்வே வீராங்கனை தெரேஸ் ஜோஹாக் வெற்றிபெற்றார். இந்த வெற்றியில் மூலம் அவர் குளிர்கால ஒலிம்பிக்கின் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.