பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - ஜப்பான் இன்று மோதல்

இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஜப்பான் அணிகள்மோதுகின்றன.
பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - ஜப்பான் இன்று மோதல்
Published on

சிட்னி,

21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சிட்னியில் இன்று நடைபெறும் மகுடத்துக் கான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஜப்பான் அணிகள் (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) மோதுகின்றன.

ஜப் பான் அணி அணி 3-வது முறையாகவும், ஆஸ்திரேலிய அணி 2-வது தடவையாகவும் கோப்பையை கைப்பற்ற வரிந்து கட்டும். எனவே விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com