பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா தோல்வி

இந்தியா நேற்று தனது 2வது லீக்கில் (பி பிரிவு) ஜப்பானுடன் மோதியது.
பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா தோல்வி
Published on

சென்னை,

12 அணிகள் இடையிலான 17 வயதுக் குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி சீனாவின் சுசோவ் நகரில் நடந்து வரு கிறது. இதில் இந்தியா நேற்று தனது 2வது லீக்கில் (பி பிரிவு) ஜப்பானுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 2வது தோல்வியை தழுவியது. கடைசி லீக்கில் லெபனைன நாளை மறுதினம் சந்திக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com