மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
மகளிர்  ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி
Published on

மெல்போர்ன்,

21-வது மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா வில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஜப்பானிடம் மோதியது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-11 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது தோல் வியை சந்தித்த இந்தியாவின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com