உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; கார்ல்சன் 5வது முறையாக வெற்றி

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; கார்ல்சன் 5வது முறையாக வெற்றி
Published on

துபாய்,

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடந்தன. இதில், நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயான் நெபோம்னியாச்சி ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 31 வயதுடைய கார்ல்சன் 7.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இயானை வீழ்த்தி சாம்பியன்ப ட்டம் வென்றுள்ளார். இதனால், கடந்த 2013ம் ஆண்டில் இருந்து 5வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான பட்டம் வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com