உலக பாரா வில்வித்தை: இந்திய வீராங்கனை சாம்பியன்

கனை பாயல் நாக், உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சக நாட்டவரான ஷீத்தல் தேவியை சந்தித்தார்.
உலக பாரா வில்வித்தை: இந்திய வீராங்கனை சாம்பியன்
Published on

பாங்காக்,

உலக பாரா வில்வித்தை தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வந்தது. இதில் காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 18 வயது இந்திய வீராங் கனை பாயல் நாக், உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சக நாட்டவரான ஷீத்தல் தேவியை சந்தித்தார்.

பாயல் நாக் 139-136 என்ற புள்ளி கணக்கில் ஷீத்தல் தேவிக்கு அதிர்ச்சி அளித்து தங் கப்பதக்கத்தை தனதாக்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com