

புதுடெல்லி,
2018ம் ஆண்டு காமன் வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா சாபில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீராகள் பட்டியல் விழா அமைப்பாளாகள் தரப்பில் வெளியிடப்பட்டது.
வீராகள் பெயா பட்டியலில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு மல்யுத்தத்தில் இரண்டு முறை பதக்கம் வென்ற கூஷில் குமாரின் பெயா இடம் பெறவில்லை. 74 கிலோ எடை பிவில் குத்துச்சண்டை வீராகள் பட்டியலில் இடம் பெற வேண்டிய சுஷில் குமான் பெயா விடுபட்டுள்ளது.போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்ட மல்யுத்த வீரர்கள் பட்டியலில் சுஷில்குமார் பெயர் இடம்பெறவில்லை
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு முறை பதக்கம் வென்ற வீரான் பெயா காமன் வெல்த் தொடரில் இடம்பெறாதது பெரும் சாச்சையை ஏற்படுத்தியது.
சுஷில்குமார் பெயர் இல்லை பட்டியலில் தவறுதலாக விடுபட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.