கத்தார் ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

கரோலினா முசோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி உடன் மோதினார்.

கத்தார் ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
Published on

தோஹா,

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி முசோவா 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com