ஆஸ்திரேலிய ஓபன்; கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன்; கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்றைய மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் எஸ்தோனியாவின் கையா கனேபி மற்றும் பெலாரசின் அரைனா சபலென்கா ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 5-7, 6-2, 7-6(7) என்ற செட் கணக்கில் சபலென்காவை, கனேபி வீழ்த்தினார். இதனை தொடர்ந்து காலிறுதி போட்டிக்கு கனேபி முன்னேறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com