ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஸ்விடோலினா காலிறுதிக்கு தகுதி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஸ்விடோலினா காலிறுதிக்கு தகுதி
x

image courtesy: AFP

தினத்தந்தி 20 Jan 2025 9:06 AM IST (Updated: 20 Jan 2025 9:10 AM IST)
t-max-icont-min-icon

இவர் 4-வது சுற்று ஆட்டத்தில் குடெர்மெடோவா உடன் மோதினார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் ஸ்விடோலினா, ரஷியாவின் குடெர்மெடோவா உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்விடோலினா 6-4 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


Next Story