சீன ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் எளிதில் வெற்றி

சீன ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் எளிதில் வெற்றி
x

image courtesy:twitter/@ChinaOpen

இவர் 2-வது சுற்றில் டெரன்ஸ் அட்மேன் உடன் மோத உள்ளார்.

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி), குரோஷியாவின் மரின் சிலிச் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சினெர் 6-2 மற்றும் 6-2 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் 2-வது சுற்றில் டெரன்ஸ் அட்மேன் உடன் மோத உள்ளார்.

1 More update

Next Story