சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

ஸ்வெரேவ் , அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்டார் .

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்ஸ்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) , அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்டார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வெரேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை எளிதில் தோற்கடித்தார். இதனால் ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story