துபாய் ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரைபகினா

முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா , ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா , ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி ரைபகினா சிறப்பாக விளையாடினார் . இதனால்   6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற  ரைபகினா  அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com