பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் , இத்தாலி வீரர் சின்னர் ஆகியோர் மோதினர்.
Image : AFP 
Image : AFP 
Published on

பாரீஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் , இத்தாலி வீரர் சின்னர் ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 2-6, 6-3,3-6,6-4,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com