பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர் ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு தகுதி

ஜோகோவிச் முதல் சுற்றில் மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் மோதினார்.
image courtesy:twitter/@rolandgarros
image courtesy:twitter/@rolandgarros
Published on

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் (செர்பியா), மெக்கன்சி மெக்டொனால்ட் (அமெரிக்கா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோஜோவிச் 6-3, 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com