ஹாலே ஓபன் டென்னிஸ்: கரேன் கச்சனோவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெர்லின்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் கரேன் கச்சனோவ் (ரஷியா), அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரி உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கரேன் கச்சனோவ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில்

தாமஸ் மார்ட்டின் எட்செவரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com