ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: பிளாவியோ கோபோலி சாம்பியன்


ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: பிளாவியோ கோபோலி சாம்பியன்
x

image courtesy:twitter/@hamburgopenatp

இதன் இறுதிப்போட்டியில் ரூப்லெவ் - பிளாவியோ கோபோலி மோதினர்.

பெர்லின்,

முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரரான பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிளாவியோ கோபோலி 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

1 More update

Next Story