ஹோம்பர்க் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன்


ஹோம்பர்க் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன்
x

இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா - இகா ஸ்வியாடெக் மோதினர்.

ஹோம்பர்க்,

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற ஹோம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 6-4 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

1 More update

Next Story