இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜாஸ்மின் பாலினி அரையிறுதிக்கு முன்னேற்றம்


இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜாஸ்மின் பாலினி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

ஜாஸ்மின் பாலினி, ரஷிய வீராங்கனை டயானா ஷ்னைடர் மோதினர்.

ரோம்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாலினி - ரஷிய வீராங்கனை டயானா ஷ்னைடர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜாஸ்மின் பாலினி 6(1)-7(7) , 6-4,6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார் .

1 More update

Next Story