இத்தாலி ஓபன் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி வெற்றி

லோரென்சோ முசெட்டி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடினார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி வெற்றி
Published on

ரோம்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி - அமெரிக்க வீரர் பிராண்டன் நகாஷிமா ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில்  லோரென்சோ முசெட்டி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடினார்.  இதனால் லோரென்சோ முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com