இத்தாலி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் - ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸி பாபிரின் ஆகியோர் மோதினர்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

ரோம்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் - ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸி பாபிரின் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய டேனில் மெத்வதேவ் 6-4,6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com