இத்தாலி ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் - லிதுவேனியா வீரர் வில்லியஸ் கௌபாஸ் ஆகியோர் மோதினர்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்
Published on

ரோம்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் - லிதுவேனியா வீரர் வில்லியஸ் கௌபாஸ் ஆகியோர் மோதினர்.  - 

இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் 6-4,6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com