கொரியா ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்

இகா ஸ்வியாடெக் (போலந்து), ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
சியோல்,
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், விம்பிள்டன் சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 1-6 ,7(7)-6(3), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





