மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் காலிறுதிக்கு முன்னேற்றம்


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 30 April 2025 8:00 PM IST (Updated: 30 April 2025 8:00 PM IST)
t-max-icont-min-icon

ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) - கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதினர்.

மாட்ரிட்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) - கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story