மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோகோ காப் (அமெரிக்கா), ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மாட்ரிட்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com