மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்


மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது

மல்லோர்கா,

ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது. இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியை ஜோடியை சந்தித்தது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யூகி பாம்ப்ரி 6-2, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

1 More update

Next Story