மியாமி ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

செர்பியா வீரர் ஜோகோவிச் , பல்கேரியா வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் உடன் மோதினார்.
மியாமி ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

புளோரிடா,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் ஜோகோவிச் , பல்கேரியா வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-2,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . 

X

Daily Thanthi
www.dailythanthi.com