மியாமி ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் தோல்வி

இந்தியாவின் மனஸ் தாம்னே, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.
மியாமி ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் தோல்வி
Published on

சென்னை,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

தகுதிச்சுற்றில் இந்தியாவின் மனஸ் தாம்னே, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.

இதில் ரபேல் ஜோடார் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று முதல் சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com