மியாமி ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார்.
மியாமி ஓபன்  டென்னிஸ்: ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வரு கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன் றில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஸ்வெரேவ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com