நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரூப்லெவ் - பாபிரின் பலப்பரீட்சை


நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில்  ரூப்லெவ் - பாபிரின் பலப்பரீட்சை
x
தினத்தந்தி 12 Aug 2024 1:56 PM IST (Updated: 12 Aug 2024 2:25 PM IST)
t-max-icont-min-icon

நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதில் அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) - ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

1 More update

Next Story