ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com