ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜிசோ பெர்க்சை (ஜெர்மனி) ஆகியோர் மோதினர் .
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜிசோ பெர்க்சை (ஜெர்மனி) ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com