ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

நோவக் ஜோகோவிச், மொனாக்கோ வீரர் வாலண்டைன் வசெரோட் ஆகியோர் மோதினர் .
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
Published on

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாக்கோ வீரர் வாலண்டைன் வசெரோட் ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வாலண்டைன் வசெரோட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் ஜோகோவிச் தொடரிலிருந்து வெளியேறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com