ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றில் தோல்வி கண்ட லோரென்சோ முசெட்டி


ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றில் தோல்வி கண்ட லோரென்சோ முசெட்டி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Oct 2025 8:00 PM IST (Updated: 8 Oct 2025 8:00 PM IST)
t-max-icont-min-icon

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான லோரென்சோ முசெட்டி (இத்தாலி) - பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் (கனடா) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட லோரென்சோ முசெட்டி, யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.


1 More update

Next Story