அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி
x

அலெக்சாண்டர் ஸ்வரேவ் , கனடா வீரர் பெலிக்ஸ் ஆகரை எதிர்கொண்டார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில்ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் - கனடா வீரர் பெலிக்ஸ் ஆகரை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கனடா வீரர் ஆகர் 4-6, 7(9)-6(7),6-4,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் தொடரில் இருந்து ஸ்வரேவ் வெளியேறினார்.

1 More update

Next Story