வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பென் ஷெல்டன்


வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பென் ஷெல்டன்
x

கோப்புப்படம்

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சகநாட்டவரான பிரான்சிஸ் டியாபோ உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட பென் ஷெல்டன் 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியாபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story