வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட மெத்வதேவ்

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா), பிரான்சின் கோரெண்டின் மவுடெட் உடன் மோதினார்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மெத்வதேவ் 6-1, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் கோரெண்டின் மவுடெட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com