விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் இத்தாலியின் பிளேவியோ கோபோலியை எதிர்கொள்கிறார்.
image courtesy:twitter/@rolandgarros
image courtesy:twitter/@rolandgarros
Published on

லண்டன்,

லண்டன், 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ஜோகோவிச் 1-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் இத்தாலியின் பிளேவியோ கோபோலியை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com