விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்

image courtesy:twitter/@Wimbledon
இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் - அமன்டா அனிசிமோவா மோதினர்.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா) மோதினர்.
இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-0 மற்றும் 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
Grass, mastered. Iga Swiatek is Poland's first Wimbledon singles champion pic.twitter.com/5fsPpX4ANC
— Wimbledon (@Wimbledon) July 12, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





