விம்பிள்டன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பின்லாந்து வீரர் எமில் ருசுவரி ஆகியோர் மோதினர்.
Image : AFP 
Image : AFP 
Published on

 லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பின்லாந்து வீரர் எமில் ருசுவரி ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6(6)-7(8),6(10)-7(12),6-3,3-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் தோல்வி அடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com