சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை. ராணிப்பேட்டை புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை. ராணிப்பேட்டை புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பாகவும் அறணாகவும் இருப்பேன். பொதுமக்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வேன். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com