ஸ்டப்கூல் குவாட் புரோ

மின்னணு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஸ்டப்கூல் நிறுவனம் புதிதாக நான்கு பணிகளை ஒரே கருவி மூலம் நிறைவேற்றும் வடிவமைப்பைக் கொண்ட சாதனத்தை குவாட் புரோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டப்கூல் குவாட் புரோ
Published on

ஒரே சமயத்தில் நான்கு மின்னணு சாதனங்களை இதன் மூலம் இணைக்க முடியும். 1.5 மீட்டர் கேபிள் 60 வாட் மின் திறனைக் கடத்தக்கூடியது. இதன் மூலம் இதை சார்ஜிங் கேபிளாக நான்கு சாதனங்களை இணைக்க பயன்படுத்தலாம். டைப் சி மற்றும் டைப் ஏ மின்னணு சாதனங்களை இத்துடன் இணைக்க முடியும். இதன் விலை சுமார் ரூ.1,499.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com