சூர்யாவின் உதவி

சூர்யாவின் உதவி
Published on

`பேரழகன்' படத்தில் உயரம் குறைவான பெண்ணாக `சினேகா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து பேசப்பட்டவர், கற்பகம். சினிமாவை விட்டு விலகிவிட்ட கற்பகம், ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். `சில படங்களில் நான் நடித்தேன். பிறகு கணவர் இறந்துபோக துணிக்கடை நடத்தி வருகிறேன். ஒரு படத்துக்காக பேசப்பட்ட சம்பளத்தை எனக்கு தராமல் ஏமாற்றிவிட்டார்கள். நான் முறையிட்டும் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. சினிமாவில் இருந்தபோதும், இல்லாத நிலையிலும் நடிகர் சூர்யா மட்டுமே எனக்கு உதவினார்', என்று கற்பகம் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com