சுவாமி வீதி உலா

சுவாமி வீதி உலா நடந்தது.
சுவாமி வீதி உலா
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், இரூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com