
ஆடிப்பூரம்: 50 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம்
வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
28 July 2025 5:33 AM
ஆடிப்பூர சிறப்பு வழிபாடு: அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வழங்குவது புண்ணியம்
திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
27 July 2025 8:36 AM
அம்பாள் வளைகாப்பு காணும் ஆடிப்பூரம்
ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
22 July 2025 5:38 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா தொடங்கியது
கொடியேற்ற விழாவில் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
20 July 2025 11:46 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா.. 20-ம் தேதி கொடியேற்றம்
ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
16 July 2025 12:11 PM
குழந்தை செல்வம் தரும் அம்பிகை வழிபாடு
ஆடிப்பூர நாளில் முளைகட்டிய தானியத்தை அம்மனுக்கு படைத்து உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
14 July 2025 10:28 AM
ஆடிப்பூரம்: கமல வாகனத்தில் மீனாட்சி அம்மன் பவனி
பெண்கள் தாங்கள் கொண்டு வந்த வளையல், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம் ஆகியவற்றை அம்மனுக்கு வழங்கி ஆசி பெற்றனர்.
8 Aug 2024 7:50 AM
இன்று ஆடிப்பூரம்.. அம்பாள் அருள் கிடைக்க வீட்டிலேயே பூஜை செய்யலாம்
வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து வழிபாடு செய்பவர்கள் அந்த விக்ரகத்திற்கு வளையல் மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
7 Aug 2024 5:50 AM
சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.. அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூர விழா
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
6 Aug 2024 11:09 AM
மனம்போல் மாங்கல்யம் அமைய ஆடிப்பூர வழிபாடு
திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூர விரதம் கடைப்பிடித்து அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற பக்தர்களால் நம்பப்படுகிறது.
6 Aug 2024 5:31 AM
ஆடிப்பூர நாயகி ஆண்டாள் நாச்சியார்
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாள், வைணவத் தலங்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
4 Aug 2024 12:43 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 5 கருட சேவை
ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அன்ன வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
4 Aug 2024 11:57 AM