
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண வைபவத்தில் தருமபுரம் ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
29 July 2025 7:38 AM
காவேரிப்பாக்கம்: சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா
ஆடிப்பூர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.
28 July 2025 11:24 AM
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி
காந்திமதி அம்பாள் மடியில் முளைக்கட்டிய சிறுபயரை கட்டிவைத்து, கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.
28 July 2025 5:12 AM
ஆடிப்பூர திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருள, புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு வளையல் பூட்டி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
22 July 2025 7:35 AM
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
குழந்தை இல்லாத பெண்கள் காந்திமதி அம்மன் சன்னதியில் கொடியேறிய பின்பு 10 நாட்களும் விரதம் கடைபிடித்து வருவார்கள்.
19 July 2025 12:03 AM
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
17 July 2025 10:18 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆடிப்பூர விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
30 July 2024 6:19 AM
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: 30-ம் தேதி கொடியேற்றம்.. ஆகஸ்ட் 7-ல் தேரோட்டம்
ஆடிப்பூர திருவிழாவின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது.
26 July 2024 11:36 AM
அம்மன் கோவில்களில் ஆடிப்பூர திருவிழா
அம்மன் கோவில்களில் ஆடிப்பூர திருவிழா நடந்தது.
22 July 2023 7:15 PM
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: செப்பு தேரில் காந்திமதி அம்பாள் வீதிஉலா
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி செப்பு தேரில் காந்திமதி அம்பாள் வீதிஉலா நடந்தது.
20 July 2023 8:51 PM
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
14 July 2023 9:44 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
14 July 2023 7:57 AM