
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2025 2:35 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைப்பு
விதி 267-ன் கீழ் 20 நோட்டீசுகளை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்ததும் போராட்டம் தீவிரமடைந்தது.
2 Dec 2025 1:16 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே கூறும்போது, ஜனநாயகம் பாதுகாக்கப்பட மற்றும் அநீதிக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும் என்றார்.
2 Dec 2025 12:13 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது.
1 Dec 2025 12:59 PM IST
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
1 Dec 2025 11:27 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 3 மசோதாக்களின் நகல்களை கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர்.
20 Aug 2025 4:21 PM IST
பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; மசோதாக்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் அமளி
தொடர் அமளியால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
20 Aug 2025 3:09 PM IST
நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் எதிர்க்கட்சிகள் பரிசீலனை
முற்றிலும் பாரபட்சமற்ற தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனே நாட்டுக்கு தேவை என்று காங்கிரஸ் எம்.பி. நாசர் உசேன் கூறினார்.
19 Aug 2025 5:54 AM IST
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.
11 Aug 2025 3:36 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2025 11:57 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
6 Aug 2025 12:08 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
5 Aug 2025 12:08 PM IST




