சத்தீஸ்கரில் நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா பாராட்டு
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
16 April 2024 5:15 PM GMTசத்தீஸ்கர் என்கவுண்ட்டர்: 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
16 April 2024 12:49 PM GMTசத்தீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலியான சோகம்
முதற்கட்ட விசாரணையில், பஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
9 April 2024 10:04 PM GMTபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
6 April 2024 6:51 AM GMTமது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை விரட்டி அடித்த மாணவர்கள்.. வீடியோ
மாணவர்கள் தங்களது செருப்பை எடுத்து வீசியதால் ஆசிரியர், தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
26 March 2024 2:39 PM GMTரொட்டி சாப்பிட்ட இரு குழந்தைகள் உயிரிழப்பு... போலீசார் விசாரணை
விஷம் கலந்த உணவை சாப்பிட்டதன் காரணமாக குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
24 March 2024 5:22 PM GMTவிவசாயிகளின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்க முடியாது: ராஜ்நாத் சிங்
விவசாயிகளுடன் தோளோடு தோளாக மோடி அரசு நிற்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,கூறினார்.
9 March 2024 2:00 PM GMTபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
25 Feb 2024 5:24 PM GMTசத்தீஸ்கர்: நக்சலைட்டுகளால் உருவாக்கப்பட்ட 70 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
இந்த சுரங்கப்பாதை பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று நக்சல் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
31 Jan 2024 1:13 PM GMTசத்தீஸ்கர்; என்கவுண்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சல்கள் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள், நக்சல் சீருடைகள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
20 Jan 2024 10:32 AM GMTசத்தீஷ்காரில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேர் காயம்
விபத்தில் காயமடைந்த வீரர்கள், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
5 Jan 2024 8:11 PM GMTசத்தீஷ்காரின் புதிய முதல்-மந்திரி யார் ? - இன்று பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க ஆட்சி அமைக்கவுள்ளது.
10 Dec 2023 2:22 AM GMT