
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. அருவிகளில் ஆனந்த குளியல்
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்.
13 July 2025 10:17 AM
கொடைக்கானலில் 'ரீல்ஸ்' மோகத்தில் தொடர்ந்து அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
‘ரீல்ஸ்’ மோகத்தில் சுற்றுலா பயணிகளில் சிலர், ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.
12 July 2025 6:48 AM
வார விடுமுறை : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
6 July 2025 1:45 AM
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து: சென்னை சுற்றுலா பயணி பலி
கேரளா மாநிலம் மூணாறு அருகே போதமேடு என்னும் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிவந்த ஜீப் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
2 July 2025 4:40 AM
சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
29 Jun 2025 5:25 PM
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
29 Jun 2025 11:50 AM
கொடைக்கானலில் 'ரீல்ஸ்' மோகத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பயணம்
‘ரீல்ஸ்’ மோகத்திற்காக ஆபத்தான முறையில் பயணம் செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
27 Jun 2025 10:03 PM
குற்றால அருவியில் 4 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி
தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 24ம் தேதி முதல் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
27 Jun 2025 9:29 AM
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
26 Jun 2025 2:43 AM
வார விடுமுறை : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
22 Jun 2025 5:29 AM
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் -அருவிகளில் உற்சாக குளியல்
காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது
21 Jun 2025 4:07 PM
பக்ரீத், வார விடுமுறை: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்
7 Jun 2025 6:08 AM