
சத்தீஷ்காரில் கைதான கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்
கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கேரள அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
2 Aug 2025 10:09 AM
ரிதன்யா தற்கொலை விவகாரம்: போலீசார் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ரிதன்யா கணவர் குடும்பத்தினர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை திருப்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
26 July 2025 1:32 AM
நடிகர் தர்ஷனின் ஜாமீனை எதிர்த்து மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு
மனு மீதான இறுதி கட்ட விசாரணை நேற்று நீதிபதிகள் முன்பு நடந்தது.
25 July 2025 1:04 AM
மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் - என்னென்ன நிபந்தனைகள்?
மதுரை ஆதீனத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
18 July 2025 1:17 PM
தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள்; ஜாமீனை ரத்து செய்ய போலீசார் ஏன் கேட்கவில்லை? - கோர்ட்டு கேள்வி
தமிழக சட்ட ஒழுங்கு பிரிவின் உதவி காவல்துறை தலைவர் ஸ்ரீநாதா நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
7 July 2025 4:16 PM
ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 July 2025 7:32 AM
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று மாலை தீர்ப்பு
ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளனர்.
3 July 2025 6:42 AM
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 2 பேருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டு
2023-ம் ஆண்டு நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் இரண்டு பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.
2 July 2025 7:36 AM
நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்
போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை என்று நடிகர் கிருஷ்ணா மனுவில் கூறியுள்ளார்.
27 Jun 2025 3:10 PM
போதைப்பொருள் வழக்கு - நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா நேற்று கைது செய்யப்பட்டார்.
27 Jun 2025 3:31 AM
நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்த லண்டன் ஐகோர்ட்டு
சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
15 May 2025 8:21 PM
சீமான் பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன்
நடிகை வழக்கில் சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸை கிழித்த விவகாரத்தில் 2 பேர் கைதானார்கள்.
13 March 2025 7:05 AM